top of page
farming.jpg

விவசாய பிரச்சினைகள்

இருக்கும் சிக்கல்கள்

  1. கர்நாடக 177TMC காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்தல் மற்றும் மேகதாது அணைப்பற்றி ஸ்டாலின் மெளனம் காத்தல்

  2. 8 வழிச்சாலை என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் நிலங்களுக்கு சரியான நியாயம் வழங்குதல்

  3. தருமபுரி முத்தம்பட்டியில் அமைந்துள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்கால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பு

  4. மாஞ்சோலை தேயிலை தோட்டம் பணியாளர்களுக்கு தகுந்த வேலை தந்து வாழ்வாதாரம் நிலை படுத்த வேண்டும்

ம்

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. விவசாய நிலங்களை பறிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம்(26-ஆக-23)

  2. விவசாயிகள் மீது குண்டர் சட்டம்(17-நவ-23)

  3. கர்நாடகா விடம் இருந்து உரிய காவிரி நீரைப் ஸ்டாலின் பெறவில்லை, அனைத்து கட்சிகள் & விவசாய சங்கத்தினரை அழைக்காமல் ஒப்புக்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்(17-சூலை-24

  4. நீர் வளத்துறை அமைச்சர் கையாலாகாத தனத்தால் கர்நாடக அரசு, ஆண்டுக்கு 177.25 TMC நீர் மாத வாரியாக தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும், ஆனால் 2023-24 ஆம் ஆண்டில் 81.42 TMC நீர் மட்டுமே வழங்கியுள்ளது (22-சூலை-24)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page