
வடமாநில தொழிலாளர்கள்
இருக்கும் சிக்கல்கள்
-
தனியார் நிறுவனத்திலும், தினக்கூலி வேலைகளிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம்
-
தமிழ் நாட்டில் பல முக்கிய பகுதிகளில்(கோவை, சென்னை,சேலம், மதுரை) நமது பொருளாதாரத்தை வட இந்திய முதலாளிகள் தான் தீர்மாணிக்கிறார்கள்
-
கட்டுப்பாடுயின்றி வட இந்தியர்கள் தமிழகத்துக்கு படையோடு பணிக்கு வருகின்றன
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் சரமாரியாக தாக்குதல்(27-ஜன-23)
-
சென்னை சங்கம் உணவகத்தில் சாப்பிட வந்த தமிழ் இளைஞர்களை வடமாநிலத்தவர்கள் கரண்டிகளை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கினர்(02-மே-24)
-
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனோகர் என்ற தீவிரவாதி சென்னை கோயம்பேட்டில் கைது செய்யப்பட்டுள்ள்ளார், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது(28-சூன்-24)
-
ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் வட மாநிலத்தவர் தங்கி இருந்த அறையில் இருந்து நாட்டு கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் (26-செப்-24)
-
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளையர்கள் வந்த லாரியை காவல்துறையினர் மடக்கி பிடித்து அதில் கொள்ளையர் ஒருவர் சுட்டுக் கொள்ளை செய்யப்பட்டதில் 50 லட்சத்திற்கும் அதிகமான பணம் கார் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் ஐந்து மட மாநிலத்தவர்கள் கைது (27-செப்-24)
-
ஈரோடு அருகே பத்து ரூபாய் நோட்டை கொடுத்து 40 லட்சம் ஹவாலா பணத்தை பெற்று பேருந்து திரும்பி கொண்டு இருந்த வட மாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர் (16-அக்-24)




