top of page
img5-mobile.webp

பாலியல் குற்றங்கள்

இருக்கும் சிக்கல்கள்

குடி, போதை பழக்கத்தால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்வி குறி

2021-25 
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல் 

  1. கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்பது பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்டார் (22-ஆக-24)

  2. திருச்சி என் ஐ டி கல்லூரி வளாகத்தில் மாணவரிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார் இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் (30-ஆக-24)

  3. சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தொடர்பாக பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது காவல் நிலையத்திலேயே "மூணு வருஷம் உள்ள தள்ளிடுவேன்" பாலியல் வன்கொடுமை ஆளான சிறுமியின் பெற்றோரை மிரட்டப்பட்டதாக புகார் அளித்துள்ளது. இருப்பினும் தான் அப்படியான அத்துமீறல் ஈடுபடவில்லை என காவல் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளார் (07- செப்-24)

  4. திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் இரண்டு பள்ளி மாணவர்கள் கூட மூன்று பேர் சிற்றார் கூறும் இல்லத்தில் அடைப்பு (11-செப்-24)

  5. சேலம் மாநகர காவல் துறை குடியிருப்பில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சக காவலர்கள் மீது புகார்- டிஜிபி விசாரணைக்கு உத்தரவு (17-செப்-24)

  6. சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை விசாரணை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தை தெரிவித்துள்ளது (02-அக்-24)

  7. புதுக்கோட்டையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு பாலியல்துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர் போக்சாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுகிறது (01-அக்-24)

  8. ஈரோடு அருகே பெண்ணிடம் அன்அகரியமாக அத்துமீறல், காவல் நிலையத்திலேயே போதையில் அற்றிலும் செய்த காவலர் கைது (08-நவ-24)

  9. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர் இவ்வகாரத்தில் திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் கைதாகி உள்ளார் (25-டிச-24)

  10. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேர்ந்தவர் நிர்மலா, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் பல்வேறு இடங்களில் ஒருவர்கள் தேடி வந்த நிலையில் சோலைக்காட்டில் சடலமாக உயிரிழந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் (27-டிச-24)

  11. தர்மபுரி அருகே மூன்று சிறுமிகளுக்கு பாலில் தொல்லை கொடுத்த ஓட்டுனர் கைது மேலும் பல புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் (31-டிச-24)

  12. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை பேரில் நடவடிக்கை (05-சன-25)

  13. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் (05-பிப்-25)

  14. கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் (06-பிப்-25)

  15. வேலூரில் ஓடும் ரயிலில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தள்ளிவிட்ட மார்பக நபர்களை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் (07-பிப்-25)

  16. மணப்பாறையில் நான்காம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி நிர்வாகிகள் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் (07-பிப்-25)

  17. தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியில் ஒன்றில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் (13-பிப்-25)

  18. கோவையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, சமூக வலைத்தளம் மூலம் பழகி 17 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை (18-பிப்-25)

  19. திருப்பூரில், வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி வந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை சேர்ந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் (19-பிப்-25)

  20. புதுக்கோட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் பெருமாள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையிலும் அடைக்கப்பட்டார் இந்நிலையில் பொறுப்பு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் (19-பிப்-25)

  21. காரைக்குடி அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார் விடுதியில் தங்கிய இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொழில் கொடுத்ததாக புகார் இழந்ததை அடுத்து நடவடிக்கை (23-பிப்-25)

  22. வாணியம்பாடி அருகே அரசு பள்ளியில் படித்து வரும் 7 ஆம் வகுப்பு மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார் (25-பிப்-25)

  23. சீர்காழி அருகே மூன்றை வைத்து குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினரான 16 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது (25-பிப்-25)

  24. புதுச்சேரி சோலை நகரில் கடந்த ஆண்டு 9 வயது சிறுமி அதே அதே பகுதியை சேர்ந்த நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதே பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளை 6 வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் இரண்டு வாலிபர்களை போக்கில் கைது செய்து காவல் துறையினர் மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் (10-ஏப்-25)

  25. வாணியம்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வரும் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் (11-ஏப்-25)

  26. திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமி ஆறு மாதம் கர்ப்பமாக இருந்த விரக்தி தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார் (03-மே-25)

எங்களோடு இணைய !

Thanks for submitting!

  • Instagram
  • White Facebook Icon

Meelvom-meetpom © 2025

bottom of page