
நீர் மேலாண்மை
இருக்கும் சிக்கல்கள்
-
சென்னை வெள்ளத்தில் மூழ்கியது, 5,000 கோடி செலவு செய்ததாக சொன்னார்கள் இருப்பினும் இதற்கு தீர்வு சரி செய்யப்பட்டதாக தெரியவில்லை
-
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் லட்சத்திற்க்கும் மேற்பட்ட காண அடி நீர் கடலில் வீணாக கடலில் கலக்கிறது ஆற்றில் கலக்கிறது தடுபு அணைகள் வேண்டும்
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
இன்னும் 30% பணிகள் எஞ்சியுள்ளன, விரைவில் சென்னையில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளதாக முதல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் (16-அக்-24)
-
சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் இரண்டு நாளாகியும் வழியாத வெள்ளத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக இருக்கிறார்கள் (17-அக்-24)
-
ஆண்டிபட்டியில் விடிய விடிய பெய்யுதா கனமழை காரணமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதில் மாணவர்கள் ஆசிரியர்கள் சிரமத்திற்கு ஆளாகினார் (21-அக்-24)
-
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதி மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது (23-அக்-24)
-
மதுரையில் பெய்த கனமழையால் தூக்கத்தை தொலைக்க செய்துள்ளது, கண்மாய்கள் நிரம்பியதால் வீட்டுக்கலுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது (23-அக்-24)
-
தமிழ்நாடு முழுக்க வெளுத்து வாங்கிய மழை தமிழர்களுக்கு தேனி தென்காசி சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது வாணியம்பாடியில் வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது (24-அக்-24)
-
மதுரை மாநகரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது இதனால் மக்கள் கடும் அவதி (25-அக்-24)
-
ஃபெஞ்சல் புயல் காரணமாக கன மழை பெய்து, திருவள்ளூர் பொன்னேரி பகுதி 50க்கு மேற்பட்ட வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி ஆகி உள்ளார். பொன்னேரி நகராட்சி நிர்வாகம் மந்தமாக செயல்பட்டதாக குற்றஞ்சாடியுள்ளனர் (30-நவ-24)
-
கிருஷ்ணகிரி மாவட்ட அடுத்த ஊத்தங்கரை பகுதியில் ஃபெஞ்சல் புயலால் ஒரே நாளில் 50CM மேல் கனமழை பெய்துள்ளது, நூறாண்டுகளுக்கு பிறகு தற்போது அதிக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது கன மழை காரணமாக அப்பகுதியில் இருக்கும் அனைத்து எரிகளும் நிரம்பியது ஏரிகளில் இருந்து வெளியேற உபரி நீர் பெருக்கெடுத்து ஓடி சாலைகளை மூடி அப்பகுதி தனித்தீவாக மாறி உள்ளது (02-டிச-24)
-
கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருவண்ணாமலையில் ரூபாய் 16 கோடியில் கட்டப்பட்டு கடந்த செப்டம்பர்-24 மாதம் திறக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது (03-டிச-24)
-
தூத்துக்குடியில் கனமழை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு இதனால் வீட்டுக்குள் புகுந்த மழை, "எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம். இருக்கக் கூடிய தண்ணீரை வெளியேற்றுங்கள்" என கோரிக்கை பொதுமக்கள் வைத்தனர் (13-டிச-24)




