top of page

TNPSC
இருக்கும் சிக்கல்கள்
-
அரசு பணிகள் காலியிடங்கள் நிறையாக உள்ளது, விரைவில் சீர்கேடுகள் சரி செய்து, தமிழ்க்குடி மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்ப வேண்டும்
-
அரசு பணிக்கான தன் வாழ்நாளை தியாகம் செய்த தேர்வர்களுக்கு சரியான முறையில் சரியான கால இடைவெளியில் தேர்வு நடத்த படாமல் இருப்பது
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
TNPSC- தமிழுக்கு நிகழ்த்தும் அநீதிகள்: தமிழ் மொழியாக்கத்தில் பிழை, தமிழில் முதன்மைத் தேர்வெழுதினால் மதிப்பெண்ணில் பாகுபாடு, பொதுஅறிவு வினாவில் ஆங்கில வினாவே இறுதி முடிவு, பொதுத்தமிழ் & பொது ஆங்கில பாகுபாடு (02-அக்-24)
bottom of page




