
விவசாய பிரச்சினைகள்
இருக்கும் சிக்கல்கள்
-
கர்நாடக 177TMC காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்தல் மற்றும் மேகதாது அணைப்பற்றி ஸ்டாலின் மெளனம் காத்தல்
-
8 வழிச்சாலை என்ற பெயரில் அபகரிக்கப்பட்ட ஏழை விவசாயிகளின் நிலங்களுக்கு சரியான நியாயம் வழங்குதல்
-
தருமபுரி முத்தம்பட்டியில் அமைந்துள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்கால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பு
-
மாஞ்சோலை தேயிலை தோட்டம் பணியாளர்களுக்கு தகுந்த வேலை தந்து வாழ்வாதாரம் நிலை படுத்த வேண்டும்
ம்
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
விவசாய நிலங்களை பறிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம்(26-ஆக-23)
-
விவசாயிகள் மீது குண்டர் சட்டம்(17-நவ-23)
-
கர்நாடகா விடம் இருந்து உரிய காவிரி நீரைப் ஸ்டாலின் பெறவில்லை, அனைத்து கட்சிகள் & விவசாய சங்கத்தினரை அழைக்காமல் ஒப்புக்கு சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்(17-சூலை-24
-
நீர் வளத்துறை அமைச்சர் கையாலாகாத தனத்தால் கர்நாடக அரசு, ஆண்டுக்கு 177.25 TMC நீர் மாத வாரியாக தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டும், ஆனால் 2023-24 ஆம் ஆண்டில் 81.42 TMC நீர் மட்டுமே வழங்கியுள்ளது (22-சூலை-24)




