
சட்டம் ஒழுங்கு
இருக்கும் சிக்கல்கள்
-
குடி, போதை பொழக்கத்தால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்வி குறி
-
போதைப் பழக்கங்களால் சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது
-
கொலை, கொள்ளை, ரவுடிசம் அதிகரிப்பு
-
மக்கள் பாதுகாப்பு காட்டிலும் தேவையற்ற Youtubers, Meme Creatorsகளின் கைதை போலீஸ் கவனம் செலுத்து வைத்துதல்
2021-25
தமிழ்நாடு பிரச்சனைகளின் பட்டியல்
-
காங்கிரஸ் நெல்லை தலைவர் ஜெயக்குமார் கொலை (16-மே-24), பாளையங்கோட்டையில் தீபக் ராஜா வெட்டி கொலை(26-மே-24), அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை (04-சூலை-24), BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை (05-சூலை-24), மதுரையில் நாதக நிர்வாகி பாலசுப்பிரமணியம் கொலை(16-சூலை-24)
-
சிவகாசியில் ஆணவப் படுகொலை சம்பவத்தால் 3 பேர் கைது (25-சூலை-24)
-
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை (26-சூலை-24)
-
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமியை கொடூரமாக வெட்டிக்கொன்ற ஐடி ஊழியர் செந்தில், இதில் மேலும் இரண்டு பேருக்கு அரிவாள் வெட்டு (27-சூலை-24)
-
தருமபுரி இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த முகமது ஆசிக்(25) காதல் பிரச்சினை காரணமாக கத்தியால் குத்திக் கொலை, பட்டியல் சமூகத்தினரால் அரங்கேற்றப்பட்ட ஆணவப்படுகொலை (27-சூலை-24)
-
சென்னை எம்ஜிஆர் நகரில் நகைக்காக மூதாட்டி கொன்ற அண்டை வீட்டில் வசித்து வந்த கணவன்-மனைவி கொலை செய்த அம்பலமான நிலையில், இருவரும் கைது (27-சூலை-24)
-
மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே முன்னாள் கவுன்சிலர் அருண்குமாரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயற்சி (27-சூலை-24)
-
சிவகங்கை சாத்தரசன்கோட்டை பாஜக நிர்வாகி செல்வக்குமார் படுகொலை (28-சூலை-24)
-
கன்னியாகுமரி திருவட்டார் 10வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் உஷாரானியின் கணவர் ஜாக்சன் படுகொலை (28-சூலை-24)
-
ராமநாதபுரத்தில் தலைக்கேறிய போதையால் பாரில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து அட்ராசிட்டி செய்த 4 பேர் கொண்ட கும்பல் (28-சூலை-24)
-
கடலூர் நவநீதம் நகரைச் சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் படுகொலை (28-சூலை-24)
-
கிருஷ்ணகிரியில் சாலையில் பரிதவித்தவர்களை கொடூரமாக தாக்கிய கும்பல். திமுக பிரமுகர் மீது புகார்..! அநியாயத்தை கேட்க நாதியில்லையா ? என கதறல்..! (28-சூலை-24)
-
சென்னை காசிமேட்டில் 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன் மற்றொரு சிறுவனைத் தாக்கும் அதிர்ச்சி (28-சூலை-24)
-
சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் பெண் உதவியாளரை இரும்பு நாற்காலியால் தாக்க முயன்ற DMK நிர்வாகி முருகன் கைது (28-சூலை-24)
-
சென்னை அடையாறில் கார் கண்ணாடிகளை உண்டி கோலால் உடைத்து லேப்டாப் திருட்டு, திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் (28-சூலை-24)
-
சிவகங்கை தலைநகரில் இரவில் தொடர் 3 கொலை, அஷ்ரஃப் அலி வாக்குவாதம் முற்றி அரிவாள் மனையால் வெட்டி பலி (26-சூலை-24), சரக்கு வாகன உரிமையாளர் ராஜபாண்டி பணம் தர மறுத்த காரணத்தால் ஓட ஓட வெட்டிக்கொலை (25-சூலை-24), இது போக சிவகங்கை பாஜக நிர்வாகி செல்வக்குமார் படுகொலை (28-சூலை-24)
-
கரூர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முந்தைய பகை காரணமாக 19 வயது இளைஞன் ஜீவா வை கூறு போட்ட கொடூரம் (28-சூலை-24)
-
திருச்சி திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு, தடுக்க சென்ற ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு (29-சூலை-24)
-
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு சுமார் 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது, இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் (29-சூலை-24)
-
சென்னை திருவேற்காடு அருகே வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவரின் வீட்டில் 100 சவரன் நகைகள், 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது (29-சூலை-24)
-
சென்னை மயிலாப்பூர் 124வார்டு திமுக கவுன்சிலர் கணவர் கிருஷ்ணமூர்த்தி மாற்றுத்திறனாளி பெண்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் வீடியோ எடுத்து மிரட்டல் (29-சூலை-24)
-
கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு, விளையாட்டு பயிற்சியின் போது, தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் மூளை சாவு அடைந்த விவகாரத்தில் மாணவன் கிஷோரின் தந்தை திருமுருகன் வடலூர் காவல் நிலையத்தில் புகார், புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் மாற்று ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது(30-சூலை-24)
-
சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்கால வழக்குகளில் மீண்டும் அவர்களை விசாரிக்க வேண்டும் என உத்தரவு (7-ஆக-24)
-
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல் குவாரி வெடி விபத்தில் சிக்கிய இரு தொழிலாளர்கள் உடல் சதவி உயிரிழந்தனர், 2015 ஆம் ஆண்டு உரிமம் முடிவு வடைந்த நிலையில் அக்வாரி சட்டவிரோதமாக தொடர்ந்து இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது (21-ஆக-24)
-
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்பது பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் நடராஜன் கைது செய்யப்பட்டார் (22-ஆக-24)
-
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜகத் ரட்சகன் சட்ட விரோத பணி மாற்ற வழக்கில் சுமார் 908 கோடி அபராதமாக அமலாக்கத்துறை விதிக்கப்பட்டுள்ளது
-
திருச்சி என் ஐ டி கல்லூரி வளாகத்தில் மாணவரிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார் இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாணவர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி இருக்கிறார்கள் (30-ஆக-24)
-
விருதுநகர் திருச்சொலி அருகே கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட முயன்றார்களே தடுத்து நிறுத்த அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டுள்ளார் (03-செப்-24)
-
சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தொடர்பாக பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது காவல் நிலையத்திலேயே "மூணு வருஷம் உள்ள தள்ளிடுவேன்" பாலியல் வன்கொடுமை ஆளான சிறுமியின் பெற்றோரை மிரட்டப்பட்டதாக புகார் அளித்துள்ளது. இருப்பினும் தான் அப்படியான அத்துமீறல் ஈடுபடவில்லை என காவல் ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளார் (07- செப்-24)
-
சென்னை குரோம்பேட்டை அருகே போதை மாத்திரைகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளனர் (09-செப்-24)
-
திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவன் பையில் இருந்து அரிவாள் பறிமுதல் இரண்டு பள்ளி மாணவர்கள் கூட மூன்று பேர் சிற்றார் கூறும் இல்லத்தில் அடைப்பு (11-செப்-24)
-
சேலம் மாநகர காவல் துறை குடியிருப்பில் பெண் காவலர்களுக்கு பாலில் தொல்லை கொடுப்பதாக சக காவலர்கள் மீது புகார்- டிஜிபி விசாரணைக்கு உத்தரவு (17-செப்-24)
-
மாணவர்களை கூல் லிப் போதை பொருள் அடிமையாக்கி வருகிறது - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு (17-செப்-24)
-
சென்னை புளியந்தோப்பு பகுதியில் காவல்துறையினர் சுட்டதில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உயிரை இழந்துள்ளார்(18-செப்-24)
-
சென்னை மாநகராட்சி டெண்டரில் முறைகேடு செய்ததாக இருந்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது (19-செப்-24)
-
தேனி மாவட்டச் சேர்ந்த கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தேனி டவுன் மட்டும் திண்டுக்கல் அனைத்து மகளிர் கால்கள் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் (24-செப்-24)
-
காவல்துறையின் என்கவுண்டர் சம்பவங்கள் ஆங்கிலேயர் ஆட்சியை நினைவில் கொண்டு வரும் என்று இது ஒரு பிற்போக்கு சிந்தனை என்ன உணராமல் சிலர் பாராட்ட தொடங்கி விட்டதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கடுமையாக சாடி உள்ளது (28-செப்-24)
-
சேலம் சங்ககிரி அருகே டிராவல்ஸ் சூட்கேஸில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது (01-அக்-24)
-
திண்டுக்கல்லில் ரவுடி இர்ஃபான் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ரிச்சா சச்சின் என்பவர் காவலரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பமுனை என்ற போது காவல்துறையினர் குற்றவாளியின் முழங்காலில் சுட்டு பிடித்தனர் (04-அக்-24)
-
சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கினை விசாரணை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தை தெரிவித்துள்ளது (02-அக்-24)
-
புதுக்கோட்டையில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு பாளைய துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர் போக்சாவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுகிறது (01-அக்-24)
-
வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்தாரை உரை சென்னையில் இன்றைய போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் (03-அக்-24)
-
ரூட்டு தல விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநிலக் கல்லூரி மாணவன் சுந்தர் (19) உயிரிழப்பு (09-அக்-24)
-
சிவகங்கை மதுகுபட்டியில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் (10-அக்-24)
-
அரியலூர் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் (11-அக்-24)
-
கள்ளச்சாராயம் குடித்ததால் 69 பேர் உயிரிழந்த வேதனை மறையும் முன்பு மீண்டும் அதே பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் இருவர் கைது (13-அக்-24)
-
சேலம் பேர்ணாம்பட்டு அருகே மணல் கொள்ளையை தட்டி கேட்ட திமுக நிர்வாகியின் மகன் விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் (17-அக்-24)
-
சென்னையில் காவல்துறையினரை குடிபோதையில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (22-அக்-24)
-
சென்னையில் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பனும் அவரது மகன்களும் ஆக்கிரமித்து அபகரித்து உள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாடி உள்ளனர் (22-அக்-24)
-
சென்னையில் வீட்டிலேயே போதை பொருட்கள் தயாரிப்பு திமுக நிர்வாகி மகன் உட்பட 7 இளைஞர்கள் கைது (24-அக்-24)
-
மாதவரம் அருகே போதைப்பொருள் விற்பனை செய்ய வந்த ஆந்திர இளைஞர் கைது செய்யப்பட்டார் அவரிடம் இருந்து ஒரு கிலோ மெத்தா மெட்டப்பை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது (24-அக்-24)
-
சிதம்பரத்தில் போலி மருத்துவர் கொடுத்த சிகிச்சையால் மயங்கி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர் (24-அக்-24)
-
சென்னையில் மது போதை பயணியுடன் ஏற்பட்ட முதலில் நடத்துனர் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து உயர்ந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது (25-அக்-24)
-
கும்பகோணம் அருகே, மது போதையில் இருந்த இளைஞர்களிடம் சத்தம் போடாமல் அமைதியாக வருமா பேருந்து நடத்துனர் தெரிவித்துள்ளார் இதனால் அந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது அரசு பேருந்து நடத்துறையை மது போதையால் சிலர் சரமாரியாக தாக்கினர் (31-அக்-24)
-
திருப்பத்தூர் அருகே 2000 ரூபாய் கடனை திருப்பி கேட்ட இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது (02-நவ-24)
-
பெங்களூரில் கொலை சேலத்தில் வீசப்பட்ட பெண் ஊட்டியில் ஒடிசாவை சேர்ந்த சேர்ந்த தம்பதியினர் கைது செய்து காவல்துறை (02-நவ-24)
-
நெல்லையில் மூட்டை முடிச்சுகளுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்தினர் (04-நவ-24)
-
ஈரோடு அருகே பெண்ணிடம் அன்அகரியமாக அத்துமீறல், காவல் நிலையத்திலேயே போதையில் அற்றிலும் செய்த காவலர் கைது (08-நவ-24)
-
சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவுடிக்கு மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி கத்தியால் அடுத்த கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை தடுக்க வேண்டும் அந்த பெண்ணின் கணவரும் படுகாயம் அடைந்தார் (13-நவ-24)
-
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியை அவதூறாக பேசியதால், நோயாளியின் மகன் மகன் கத்தியால் மருத்துவரை குத்தியுள்ளார் (13-நவ-24)
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஹரிகரன் என்ற மற்றொரு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் (13-நவ-24)
-
சென்னை கண்ணகி நகரில் அரசு நிதி உதவி பெற்று தருவதாக கூறி பெண்ணுறுவர் பிறந்த 45 நாட்களே ஆன ஆண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது (14-நவ-24)
-
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தில் சுற்றி இரண்டற வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தையின் கழுத்தை மஞ்சள் நல்லாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது இந்நிலையில், இரு பள்ளி மாணவர்கள் மாஞ்சா நூல் விற்பனை செய்த யுவராஜ் என நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் (18-நவ-24)
-
ஆன்லைன் மூலமாக ஜெய்ப்பூரில் இருந்து பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல் வாங்கி சென்னையில் அதிக விலைக்கு விற்பனை தொடர்பாக திமுக பிராமுகரின் மகன் உட்பட்ட 18 நபர்கள் கைது (20-நவ-24)
-
தஞ்சாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கத்திக்குத்துக்கு ஆளான தமிழ் ஆசிரியை ரமணி(26) பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இளைஞர் கைது! (20-நவ-24)
-
சென்னை ஆவடியை அடுத்து இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மது போதையில் இருந்த இளைஞர்கள் பயணிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் 14 வயது சிறுவன் உட்பட்ட மூன்று பேர் கைது (26-நவ-24)
-
மெத்தாபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் அசோக் நகர் காவலர் ஜேம்ஸ் என்பவர் சில தினங்களுக்கு முன் வடபழனி போலீசார் கைது செய்யப்பட்டார், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் NCB காவலர் ஆனந்த் என்பவரிடமிருந்து போதை பொருள் வாங்கி விற்பனை செய்வதாக வாக்குமூலம் அளித்தார் (03-டிச-24)
-
மதுரை மாவட்டம் கிராமம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்காலிக ஆசிரியராக மூர்த்தி என்பவர் மீது போக்சோ, கொலை மிரட்டல் வழக்கு பதிவு (05-டிச-24)
-
சேலம் ஓமலூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 5 லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காருடன் பரிமளம் செய்த போலீசா தப்பிய நபரை தேடி வருகின்றனர் (11-டிச-24)
-
ஈரோடு அருகே சட்டவிரோதமாக அதிக வேலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்ததாக மூவரை பிடித்துள்ள காவல் துறையினர் 800 மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் (16-டிச-24)
-
ஈரோட்டில் ரயில் மூலமாக கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சாவை மீட்ட இருப்புப் பாதை காவல்துறையினர் அவற்றைக் கொண்டு வந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் (19-டிச-24)
-
திருநெல்வேலியில் நீதிமன்ற வயலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் நாலு பேர் கொண்ட கும்பல் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளது (20-டிச-24)
-
மதுரை மத்திய சிறையில் பணிபுரியும் உதவி செய்லர் பாலகுமாரசாமி என்பவரை ஒரு பெண் தன் மகளிடம் பாலில் ரீதான சிந்தையில் ஈடுபட்ட முயற்சி செய்வதாக கூறி நடுரோட்டில் வைத்து அவரை அடித்துள்ளார் (21-டிச-24)
-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர் இவ்வகாரத்தில் திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் கைதாகி உள்ளார் (25-டிச-24)
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேர்ந்தவர் நிர்மலா, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் பல்வேறு இடங்களில் ஒருவர்கள் தேடி வந்த நிலையில் சோலைக்காட்டில் சடலமாக உயிரிழந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் (27-டிச-24)
-
தமிழக கர்நாடகா எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவியில் வட மாநிலத்திற்கும் தமிழக மக்களுக்கும் சண்டையிட்டதால் பணியாற்றிய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் (29-டிச-24)
-
சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மாம்பேடு ஆலப்பாக்கம் சாலை வரும் வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர் (31-டிச-24)
-
தர்மபுரி அருகே மூன்று சிறுமிகளுக்கு பாலில் தொல்லை கொடுத்த ஓட்டுனர் கைது மேலும் பல புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் (31-டிச-24)
-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே வீட்டு ஜன்னலை உடைத்து 15 பவுன் மற்றும் 70 ஆயிரம் பணம் ஆகிவற்றை கொலை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸ் தீவிரவை சாரணை மேற்கொண்ட வருகிறார்கள் (02-சன-25)
-
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை தீர்வு காண்பதற்காக நேர்ந்த எதிர்க்கட்சி (அதிமுக, நாதக, பாமக, பிஜேபி) போராட்டங்களுக்கு திமுக அரசு அனுமதி கொடுக்கவில்லை, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் (03-சன-25)
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சென்னை காவல்துறை நடவடிக்கை சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை பேரில் நடவடிக்கை (05-சன-25)
-
பொங்கல் பண்டிகை விற்பனைக்காக பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதை பொருட்களை பறிமுதல் செய்த ஓமலூர் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர் (05-சன-25)
-
ஆவடி அருகே சரித்திர பதிவோடு குற்றவாளி தினேஷ் 22, மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது பலிக்கு பலியாக கொலை அரங்கேறுதா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் (06-சன-25)
-
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை கொண்ட சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உதயன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (06-சன-25)
-
ஈரோட்டில் கருப்பன், 62 என்ற முதியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏழு பேரிடம் ரூபாய் 19 லட்சம் மோசடி செய்து இவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடித்தனர் (07-சன-25)
-
கோவை மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 118 நபர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து 2 கோடியே 24 லட்சத்து 170 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர் (08-சன-25)
-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆம்பலூர் பகுதியில் சேர்ந்த ஜெயராகவன் இவரது மகன் நரசிம்மன் 17, கடந்த ஐந்தாம் தேதி தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார் இதை அடுத்து விசாரணையில் கொலை செய்த வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ள ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை, தலைமறைவான முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர் (08-சன-25)
-
சென்னை அதிர வைத்த ரூபாய் 20 லட்சம் வழிப்பறி சம்பவம் மூளையாக செயல்பட்ட மற்றொரு சிறப்பு காவலர் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு (08-சன-25)
-
திண்டுக்கல்லில் மின்வாரிய அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் திருடி போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது (09-சன-25)
-
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 58 வயதான சிறப்பு எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார் (11-சன-25)
-
சங்கரன்கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை கத்தியால் குத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் (12-சன-25)
-
சென்னை கோட்டூர்புரத்தில் படுத்திருந்த இரு ரவுடிகளை வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை பிடித்துள்ளது (17-மார்-25)
-
ஈரோடு அருகே கட்டிட மேஸ்திரி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்து, மதுபான கடை அருகில் கடந்த சடலம் (17-மார்-25)
-
திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் இடத்தகராறு காரணமாக வெட்டி படுகொலை தொழுகைக்கு சென்று விட்டு திரும்பும் போது மர்மாக கும்பலால் வெறி செயல் (18-மார்-25)
-
தாம்பரத்தில் சொத்துக்காக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளராக இருந்த திமுக பிரமுகர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை (19-மார்-25)
-
ஈரோடு அருகே பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வைத்து ரவுடி ஜான் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் குற்றம் சமங்கள் எந்த அளவு கொடுமையாக நடந்து வருகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது (19-மார்-25)
-
தொண்டி காரைக்காய அருகே பைபர் படவுடன் கரை ஒதுங்கிய இரு இலங்கை மீனவர்களிடம் படகில் கஞ்சா, போலீஸார் விசாரணை(20-மார்-25)
-
தஞ்சையில் கந்து வட்டி புகாரில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வீடு புகுந்து பணம் கேட்டு மிரட்டிய வீடு சமூக வலைத்தளத்தின் வைரலாகி வருகிறது (20-மார்-25)
-
அரக்கோணம் அருகே அடுத்தடுத்த வீட்டில் பூட்டை உடைத்து பத்து சதம் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 21,000 போக்க பணம் கொலை போன சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் (21-மார்-25)
-
திருவள்ளூர் திருவலங்காடு அருகே இளைஞரை வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் சடலத்தை முட்புதரில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது (21-மார்-25)
-
காரைக்குடியில் காவல் நிலையத்தில் கயிற்று போட வந்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட கம்பம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது (21-மார்-25)
-
சென்னை தொடர் செயின் படிப்பில் ஈடுபட்ட இருவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது, விமானத்தில் தப்பம்மா என்ற வட மாநிலத்தைச் சேர்ந்த இருவரையும் விமானத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தது காவல்துறை (25-மார்-25)
-
பாம்பன் அருகே இலங்கைக்கு கடல் வழியாக கடத்த ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் துறையினர் இருவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் (26-மார்-25)
-
செங்கல்பட்டு பகுதியில் நீட் தேர்வுகள் தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது (30-மார்-25)
-
சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்ற தனியார் வங்கி ஊழிய கார் கண்ணாடி உடைப்பு, கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பகுதியில் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற தாகத்தால் காரை நிறுத்திய உடன் கண்ணாடி உடைத்த இளைஞர்கள் வீடியோ வெளியீடு காரை நிறுத்தி கொள்ளடிக்கும் என்றதாக கூறப்படும் நிலையில் போலீஸ் விசாரணை காருக்குள் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட அனைவரும் அதிர்ச்சி (30-மார்-25)
-
விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்தின் விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் ஷெட் அமைத்து ரூபாய் 500 கள்ள நோட்டு அச்சடிப்பு கண்டுபிடிப்பு, போலீசாரின் அதிரடி சோதனையில் வாக்கி டாக்கி கவுண்டிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்து, நிலத்தின் உரிமையாளரான வீசி கா நிர்வாகி செல்வம் தலைமறைவானதால் போலீஸ் வலை வீச்சு (31-மார்-25)
-
சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்ற தனியார் வங்கி ஊழிய கார் கண்ணாடி உடைப்பு, கள்ளக்குறிச்சி மாவட்டம் கெடிலம் பகுதியில் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற தாகத்தால் காரை நிறுத்திய உடன் கண்ணாடி உடைத்த இளைஞர்கள் வீடியோ வெளியீடு காரை நிறுத்தி கொள்ளடிக்கும் என்றதாக கூறப்படும் நிலையில் போலீஸ் விசாரணை காருக்குள் இருந்து இரண்டு குழந்தைகள் உட்பட அனைவரும் அதிர்ச்சி (30-மார்-25)
-
விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்தின் விவசாய நிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் ஷெட் அமைத்து ரூபாய் 500 கள்ள நோட்டு அச்சடிப்பு கண்டுபிடிப்பு, போலீசாரின் அதிரடி சோதனையில் வாக்கி டாக்கி கவுண்டிங் மெஷின் போன்றவை பறிமுதல் செய்து, நிலத்தின் உரிமையாளரான வீசி கா நிர்வாகி செல்வம் தலைமறைவானதால் போலீஸ் வலை வீச்சு (31-மார்-25)
-
தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே மர்மமான முறையில் சமையல் மாஸ்டர் சிவகுமார் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் (02-ஏப்-25)
-
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கூடிய விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியின் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது அப்போது உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதை தொடக்கத்திலேயே கூறியிருந்தால் நாங்கள் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டிருக்க மாட்டோம் என்றும் இதன் மூலம் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகவும் நீதிபதிகள் கூறுகின்றன மேலும் இந்த மனு பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதா அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு செய்யப்பட்டதா என தமிழக அரசு கேள்வி எழுப்பினர் (08-ஏப்-25)
-
நெல்லை மாவட்டத்தில் இளங்கரைக் கொண்டு உடலை காட்டுப்பகுதியில் புதைத்த விவகாரத்தில் 3 சிறார் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழலில் நெல்லை மாவட்டத்தில் கடந்த 97 நாட்களில் மட்டும் 13 கொலைகள் நடந்திருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது (09-ஏப்-25
-
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர் அப்துல் ரஹீம் குன்னூர் கிருஷ்ண புரத்தை சேர்ந்த திமுக வார்டு கிளை செயலாளர், மற்றொருவர் ஜோகி ஆகிய இருவரும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குன்னூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு (10-ஏப்-25)
-
சேலத்தில் பயணிகள் விரைவு ரயிலில் கேடப்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சா ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர் (10-ஏப்-25)
-
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியை அடுத்த செங்கோட்டை பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு, பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுதிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது (10-ஏப்-25)
-
ஈரோடு அருகே கோவில் திருவிழா பணிகள் இருந்த காவல்துறை கண்காணிப்பாளரிடம் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இரு காவலர்களை பணியிட நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார் (11-ஏப்-25)
-
சேலம் ஆத்தூரில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் இருக்கும் 45 பவுன் நகை கொலை போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் (14-ஏப்-25)
-
கரூரில் மது போதையில் தகராறு செய்த கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர் (14-ஏப்-25)
-
திருநெல்வேலியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் - புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அருவாளால் சக மாணவனை வெட்டிய 8ம் வகுப்பு மாணவன் (15-ஏப்-25)
-
டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடி முறைகேடு உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் (16-ஏப்-25)
-
மதுரையில் பரோட்டா கேட்டு மதுபோதையில் சப்ளை அடைய அறிவாளால் வெட்டிய கும்பல் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் (20-ஏப்-25)
-
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தஞ்சை சீர்திருத்தப் பள்ளியில் இருந்த தப்பி ஓடிய சிறுவனை காவல் காவல்துறையினர் தேடி வருகின்றனர் (20-ஏப்-25)
-
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி அனிதா (36), இவருக்கும் இவரது வீட்டின் அருகில் இருக்கும் போது என்பவருக்கும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பூபதிக்கு ஆதரவாக அவரது உறவினர் லாரியை வேகமாக சண்டையிட்ட அனிதா தரப்பு மீது மோதுவது போல் லாரியை இயக்கியுள்ளார் (20-ஏப்-25)
-
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்ட விரோத பணம் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வழக்கில், ஜாபர் சாதிக் மட்டும் அவர சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது (21-ஏப்-25)
-
சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்கு குப்பையில் இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல். சிதம்பரம் ரயிலை போலீசார் கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட வருகின்றனர் (25-ஏப்-25)
-
மதுரை கேகே நகர் பகுதியில் ஏங்கி வருகிறது தனியார் மழலையார் பள்ளி ஒன்று. இந்தப் பள்ளியில் பயின்று வந்த ஆருத்ரா என்ற இது மூன்று வயது குழந்தை தனது சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அச்சமயம் பார்த்து திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்து உள்ளது. அரை மணி நேரம் தண்ணீரில் தத்தளித்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு ஒரு மணி நேரம் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது. இனம் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. தனியார் மழலையர் பள்ளியின் அஜாக்கிரதையை இதற்கு காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது (29-ஏப்-25)
-
ஈரோடு அருகே வீட்டில் இருந்த பெண் தலையில் பழுத்த ரத்த காயத்துடன் உயிரிழந்து, வேலை முடிந்து வீடு திரும்பிய கணவருக்கு அதிர்ச்சி, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர் (29-ஏப்-25)
-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த விளக்கேற்றி விஜயா நகரத்தில் தோட்டத்து வீட்டில் ராமசாமி (75) பாக்கியலட்சுமி (60) தம்பதியினர் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரவிசங்கர், தனது பெற்றோரை செல்போனில் பல முறை அழைத்துள்ளார் ஆனால் அவர்கள் போன் எடுக்காத நிலையில் ஓரவினர்களை சென்று பார்க்க சொல்லி உள்ளார் இதை அடுத்து உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தம்பதியர் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் (02-மே-25)




